மைதாமாவை சாப்பிடுபவரா நீங்கள்? கவனமாக இருங்க!!
பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் அனைத்துமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது. மைதா என்றால் என்ன? மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கோதுமை மா சற்று மஞ்சள் நிறமாகவே இருக்கும். இதற்கு ஒரு சில இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மைப்படுத்தி மைதா மாவை தயாரிக்கின்றனர். இதை தவிர மாவை சுவையூட்ட இரசாயனம், செயற்கை நிறமூட்டுகள், தனிம எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை என ஏராளமான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆகவே … Read more