நடிகர் அஜித்தின் தந்தை மறைவிற்கு விஜய் நேரில் அஞ்சலி!
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் அஜித்தின் தந்தை மரணம் தமிழ்த் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘AK’ என்று அழைக்கப்படும் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் காலமானார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். அஜித்குமார் தந்தையின் மரணத்திற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நடிகர் விஜய் நேரில் அஞ்சலி … Read more