உங்களுக்கு பொடுகுத் தொல்லையா? : இதோ ஒரு எளிய தீர்வு
ஆண்கள் பெண்கள் என இன பாகுபாடின்றி பொடுகு அனைவருக்கும் ஏற்படுகின்றது. பொடுகு வந்தால் தலையில் அரிப்பு அதிகரிக்கும். இதற்கு பல ஷாம்பு மற்றும் பல எண்ணெய் வகைகளை பயன்படுத்துகின்றீர்கள். ஆனால் அதை இயற்கையான முறையில் வீட்டில் இருந்தாவாரே எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்க்கலாம். முதலில் பொடுகு வருவதற்கான மூல காரணங்களை தெரிந்துக்கொள்வோம். அதிக அளவிலான சக்கரை சேர்த்த உணவை உற்கொள்வதாலும் பொடுகு ஏற்படுகின்றது. தலையில் பூஞ்சை தொற்று வந்தாலும் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. தலையில் அழுக்கு … Read more