உக்ரைன் தலைநகர் பாதுகாப்பாக இல்லை: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படை
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய துருப்புகள் கண்ணிவெடிகளை புதைத்துவிட்டு கொடுமைகளை செய்து சென்றுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனால், கீவ் நகரம் பாதுகாப்பற்றதாக, பொதுமக்களுக்கு வாழ்க்கை நாளும் துயரமாக அமையவிருக்கிறது என்றார் அவர். மட்டுமின்றி, கைவிடப்பட்ட ஆயுதங்கள், கொன்று தள்ளிய அப்பாவி மக்களின் சடலங்கள் என கீவ் நகரம் சுடுகாடு போன்று காட்சியளிப்பதாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ரஷ்யா தனது படைகளை கீவ்வில் இருந்து விலக்கிக் … Read more