பிரித்தானிய இளவரசருக்கு பெருந்தொகை லஞ்சமாக அளித்த துருக்கி கோடீஸ்வரர்: வெளிவரும் பின்னணி
துருக்கி பெண் கோடீஸ்வரர் ஒருவர் அளித்த 750,000 பவுண்டுகள் லஞ்சத்தொகை காரணமாக சட்டச் சிக்கலுக்கு இலக்காகியுள்ளார் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ. துருக்கியரான பெண் கோடீஸ்வரர் 77 வயதான Nebahat Isbilen எனபவருக்கு கடவுச்சீட்டு பெற உதவுவதற்காக 750,000 பவுண்டுகள் ஆண்ட்ருவுக்கு சன்மானமாக அளிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது துருக்கியை சேர்ந்த இன்னொரு கொடீஸ்வரரால் கைப்பற்றப்பட்டு, அவர் மூலமாகவே இளவரசர் ஆண்ட்ரூ பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் ஒரு முறைகேடு என்பதை உணர்ந்த Nebahat Isbilen, இளவரசர் ஆண்ட்ரூவை தொடர்புகொள்ள, அவர் … Read more