உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்! எடையை குறைக்க வேண்டிய நிலை: இலங்கைப்பெண் லாஸ்லியா
உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல் இருந்த காரணத்தால் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக லாஸ்லியா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, அந்த சீசனில் அதிக கவனம் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்து சினிமா வாய்ப்புகளை பெறும் வெகு சிலரில், லாஸ்லியாவும் ஒருவர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா நிறைய போட்டோ ஷுட்டும் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவார். பொதுவாக பூசினாப்ல உடல்வாகை கொண்ட லாஸ்லியா சற்றே மெலிந்து … Read more