நெருங்கும் ராகு-கேது பெயர்ச்சி! இந்த 5 ராசிக்காரங்க பல ஆபத்துக்களை சந்திக்க போகிறார்களாம்… இன்றைய ராசிப்பலன்

ராகு ஏப்ரல் 12 அன்று மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.  அதே நாளில் துலாம் ராசியில் கேது சஞ்சாரம் செய்வார். நெருங்கும் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஆபத்து நிறைந்த காலமாக இருக்குமாம். இதன்படி இன்று ஆபத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் … Read more

உக்ரைனில் ரஷ்யாவின் ஏமாற்று வேலை அம்பலம்! போர் முடிவுக்கு வரும் என நினைத்த நிலையில் திருப்பம்

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்ப பெறப்பட்டதாக கூறுவது ஏமாற்று வேலை எனவும் படைகளானது இடமாற்றம் தான் செய்யப்படுகிறது எனவும் பரபரப்பு தகவலை பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் … Read more

ஐபிஎல் தொடரில் சிக்ஸ் அடித்தால் ரூ.5 லட்சம் – பிசிசிஐ வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் தேவ்தத் படிக்கல் சூப்பரான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்ய   அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 55, ஜோஸ் பட்லர் 35, … Read more

ரஷ்யாவை நள்ளிரவில் தாக்கிய ஏவுகணை: அதிரவைக்கும் வீடியோ ஆதாரம்!

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள Oktyabrsky என்ற கிராம பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ முகாம் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனம் TASS தெரிவித்துள்ளது. இந்த ஷெல் தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் சரியாக அந்த பகுதியில் என்ன நடந்தது என்பதை அவர் … Read more

ரூபிளை பயன்படுத்துவதா…ரஷ்யாவின் அறிவிப்பு சாத்தியமில்லை: மக்ரோன் கண்டனம்!

ரஷ்ய எரிவாயுவை வாங்குவதற்கு இனி மேற்கு நாடுகள் ரூபிளை பயன்படுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் புதிய நிபந்தனைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விற்பனையாளரான ரஷ்யா, தங்கள் நாட்டில் இருந்து வாங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு இனி மேற்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய நாணயமான ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைளை எதிர்த்து மேற்கு நாடுகள் … Read more

உலக தலைவர்களை ஒன்றிணைக்கும் பைடன்: ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க ஒப்புதல்!

ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்பதை உலக தலைவர்கள் ஒத்துக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்த தடைகள் ரஷ்யாவிற்கு அதன் பொருளாதார நடைமுறைகளில் பெரும் பின்னடைவை கொடுத்து அந்த நாட்டின் நாணய மதிப்பை வரலாறு காணாத அளவிற்கு சரிவை … Read more

நான் திரும்பி வரமாட்டேன்…அவள் இறந்து இருக்கக்கூடும் கதறும் சிறுமியின் தாய்!

அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பெட்டி டெய்லர்(12) தொலைந்து சென்றதை அடுத்து அவர் இறந்து இருக்கக்கூடும் என பயப்படுவதாக அவரது தயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பெட்டி டெய்லர்(12) கடந்த 20ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இதுவரை எட்டு நாள்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் பெரும் சோகத்தில் முழ்கியுள்ளனர். இதையடுத்து, கிரஹாம் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் பெட்டி டெய்லர் அவரது தந்தையிடம் நான் … Read more

10 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய வீரர் – யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மேத்யூ வேட் கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.  … Read more

போரால் உணவின்றி தத்தளிக்க போகும் உலகநாடுகள்…கைகொடுக்க தயாராகும் கனடா!

உக்ரைன் ரஷ்யா போரினால் உலக நாடுகள் சந்திக்க இருக்கும் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை தீர்ப்பதற்கு வரும் மாதங்களில் கனடா கண்டிப்பாக உதவி செய்யும் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது அவ்விரு நாடுகளின் பொருளாதாரம், அடிப்படை வசதி மற்றும் உணவு தேவையை மட்டும் பாதிக்காமல், உலக அளவில் உணவு தேவை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாகியுள்ளது. இந்தநிலையில், வரும் மாதங்களில் உலக நாடுகள் சந்திக்க இருக்கும் உணவு … Read more

தயிர் பிரியரா நீங்கள்? அதை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பாருங்க

உடல் குளிர்ச்சிக்காக தயிர், மோர் போன்றதை உட்கொள்கிறோம். இவ்விரண்டில் முக்கியமாக தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இதே தயிரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரியுமா? தேம்பல், இரும்பல்,சளி தொல்லை, ஜீரண கோளாறு, ஒவ்வாமை போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தயிரை முடிந்த அளவிற்கு குறைவாக பயன்படுத்த வேண்டும். உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் கவனம் எய்ட்ஸ் மற்றும் உடல் உறுப்பு தானம் பெற்றவர்களாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தயிர் உபயோகப்படுத்த … Read more