இலங்கை வீரர் சாதனையை முறியடித்த சென்னை வீரர்: குவியும் பாராட்டுக்கள்!
சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ வீழ்த்தியுள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் 15 சீசன் டி-20 போட்டிகள் கடந்த சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் … Read more