டொனால்டு டிரம்ப் கைதானால்… பிரபல ஆபாசப்பட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைதானால், தாம் சாலையில் இறங்கி நடனமாட இருப்பதாக பிரபல ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் டொனால்டு டிரம்புடனான ரகசிய உறவை பொதுவெளியில் வெளியிடாமல் இருக்க 130,000 டொலர் தொகையை நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் பெற்றுக்கொண்டுள்ளார். 2016ல் நடந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளதுடன், தாம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என டிரம்பே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். @reuters மட்டுமின்றி, … Read more