முகம் சுருக்கத்தை மறைய வைக்க வேண்டுமா? இதோ சில எளிய அழகு குறிப்புகள் ..!

 பொதுவாக முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக் காட்டும். எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுத்து நிறுத்த ஒரு சில எளிய வழிகள் உள்ளது. தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம். முகம் சுருக்கம் நீங்க ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும … Read more

ரஷ்யா உக்கிரம்… கொத்தாக புதைக்கப்படும் உக்ரேனிய மக்களின் சடலங்கள்: நெஞ்சை உலுக்கும் காட்சி

ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களை கொத்தாக புதைக்கும் கோர காட்சிகள் புகைப்படமாக வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சை உலுக்கியுள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தினர். அரை மில்லியன் மக்கள் குடியிருந்து வந்த மரியுபோல் நகரில், ரஷ்ய துருப்புகள் முற்றுகையிட்ட ஒருவாரத்தில் சுமார் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில், சவக்கிடங்குகள் … Read more

ஜேர்மனியில் முதல் முறையாக 250,000 கடந்த தினசரி கோவிட்-19 பாதிப்பு!

ஜேர்மனியில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) இன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 262,752 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு அந்த எண்ணிக்கை 210,673-ஆக இருந்தது. பல ஜேர்மன் சோதனை வசதிகள் வரையறுக்கப்பட்ட திறனுடன் இயங்குவதால் வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். நேற்று (மார்ச் 9) 259 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக ஜேர்மனியின் தொற்று நோய்களுக்கான … Read more

2022ம் ஆண்டுக்கான புதிய கிரிக்கெட் விதிகள் அறிமுகம்: மன்கட்டிங் முறைக்கு இனி அனுமதி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளுக்கு மெரில்போன் கிரிக்கெட் கிளப் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை, கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிமுறைகளை உருவாகும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் துணை குழு ஒன்று கூடி 2022ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி, இனி மன்கட்டிங் முறையில் எதிரணி வீரரை ஆட்டமிழக்க செய்வது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் … Read more

போர்க்களத்தில் பிரித்தானிய இராணியாருக்கு நன்றி கூறிய உக்ரேனிய வீரர்: வெளியான காரணம்

பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்ய டாங்கியை அழித்த உக்ரேனிய இராணுவ வீரர் ஒருவர் இராணியாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் உக்கிரமாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியதற்காக சுமி பிராந்தியத்தைச் சேர்ந்த துருப்புகள் பிரித்தானியாவுக்கு நன்றி தெரிவித்ததுள்ளனர். இராணுவ டாங்கிகளை அழிக்கும் அதி நவீன ஏவுகணைகளை பிரித்தானியா நிர்வாகம் சமீபத்தில் உக்ரைனுக்கு வழங்கியிருந்தது. இந்த நிலையில், உக்ரேனிய வீரர் ஒருவர் இராணுவ உடையில் காணொளி ஒன்றை வெளியிட்டு, பிரித்தானிய இராணியாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். … Read more

அணுஆயுத போர் நடைபெறும் என்று நான் நம்பவில்லை: ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

துருக்கியின் அண்டலியா பகுதியில் உக்ரைன்-ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அணுஆயுத போர் நடைபெறும் என்று தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்துவரும் போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக துருக்கியில் உள்ள அண்டலியா பகுதியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வும், உக்ரைனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவுத்துறை … Read more

தளபதியை இழந்து குழம்பி தவிக்கும் ரஷ்ய படைகள்: உக்ரைன் ராணுவத்தின் அதிரடி தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ்க்கு அருகிலுள்ள ப்ரோவரி(Brovary) மாவட்டத்தில் நடைபெற்ற சண்டையில் ரஷ்யாவின் டாங்கி படைப்பிரிவின் தளபதி ஆண்ட்ரி ஜாகரோவ் உக்ரைன் ஆயுதப்படையால் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவின் ராணுவ படையெடுப்பு மூன்றாவது வாரத்தை தொட்டிருக்கும் நிலையில், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதேசமயம் நாட்டின் முக்கிய பகுதிகளை இழந்துள்ள உக்ரைனும் தலைநகர் கீவ்வை பாதுகாக்க முழுமூச்சுடன் ரஷ்யாவை எதிர்த்து தடுப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. Бой в 📍Броварском районе. ВСУ демонстрирует, как должны воевать … Read more

வரப்போகும் குருபெயர்ச்சி! இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிட்டப்போகுதாம்…நாளைய ராசிப்பலன்

குரு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி அதன் சொந்த ராசியான மீன ராசிக்கு செல்லவிருக்கிறது. சொந்த ராசிக்கு குரு செல்வதால், இந்த குரு பெயர்ச்சியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.  இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் நாளைய நாள் 12 ராசிக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்று பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW     மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு … Read more

வார்னே இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்.. வைரலாகும் இறுதி புகைப்படம்

அவுஸ்திரியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பு வந்து உயிரிழப்பதற்கு முன்பாக, தாய்லாந்தில் உள்ள அவரது சொகுசு சுமுஜனா வில்லாவில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளது. அவுஸ்திரியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த மார்ச் 04 திகதி தாய்லாந்தின் Koh Samui பகுதியில் உள்ள அவரது சுமுஜனா சொகுசு வில்லாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில், ஷேன் வார்னே மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு அவரது தையல்காரர் … Read more