கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை அறிவித்தது CSK நிர்வாகம்: ரசிகர்கள் உற்சாகம்
2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாற்று வீரராக சிசாண்டா மகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கைல் ஜேமிசன் விலகல் 2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31ம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. Google இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் 1 கோடிக்கு … Read more