ரொனால்டோவின் மிரட்டலான கிக்! எதிரணி வீரர்களுக்குள் புகுந்து கோல்..ஆர்ப்பரித்த வீடியோ
அப்ஹா அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அப்ஹா அணி முன்னிலை மர்சூல் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அப்ஹா அணிகள் மோதின. முதல் பாதியின் 26வது நிமிடத்தில் அப்ஹா அணி வீரர் அப்துல் பஃட்டா கோல் அடித்தார். அல் நஸர் அணியால் அதற்கு உடனடியாக பதில் கோல் அடிக்க முடியவில்லை. அதன் பின்னர் இரண்டாம் பாதியில் நட்சத்திர வீரர் … Read more