பிள்ளைகளை புறக்கணித்தார்கள்: ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறும் இன்னொரு தம்பதி
டென்மார்க் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறி, இனி அமெரிக்காவில் குடியேற இருப்பதாக இளவரசர் ஜோகிம் மற்றும் மேரி தம்பதி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ குடும்பத்து பட்டங்கள் பறிப்பு தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த ராஜ குடும்பத்து பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இளவரசர் ஜோகிம் தரப்பில் கூறப்படுகிறது. @reuters டென்மார்க் ராஜ குடும்பத்தில் முடிசூடும் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் 53 வயதான இளவரசர் ஜோகிம், வாஷிங்டனில் அமைந்துள்ள டென்மார்க் தூதரகத்தில் பாதுகாப்புத் துறை சார்ந்த … Read more