இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ?
குறிப்பிட்ட ஒரு சில ராசிக்காரர்களை செலவாளிகள் என குறிப்பிடலாம்.காரணம் செலவு செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்து இருப்பார்களாம். சிம்ம ராசி இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் ஆகும். மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. இந்த ராசிக்காரர்கள் தங்களின் கம்பீரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் மற்றவர்கள் முன்னிலையில் மரியாதையோடும் வாழ நினைப்பதனால் எந்நேரமும் ஏதாவது செலவளித்துக்கொண்டே இருப்பார்கள். ஆகையால் இவர்கள் … Read more