அந்தரங்க காட்சியில் நடித்ததால் என் மகனை இழந்தேன்! மனமுடைந்த பிரபல நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன், நிர்வாணக் காட்சியில் நடித்ததால் தன் மகனை விட்டு விலகி இருக்க நேர்ந்ததாக வேதனை தெரிவித்தார். ஷரோன் ஸ்டோன் 1992ஆம் ஆண்டு வெளியான Basic Instict என்ற படத்தில் பிரபல நடிகை ஷரோன் ஸ்டோன் நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தார். அதற்காக அவர் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். எனினும் விருது பெறும் விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகன் குறித்து அவர் பேசும்போது, ‘என் மகன் … Read more

கொடூரமாக குத்திக்கொல்லப்பட்ட மாணவி: குற்றவாளிகள் யார் என தெரியவந்ததால் அதிர்ச்சியில் ஜேர்மனி

ஜேர்மனியில் மாணவி ஒருவர் கொடூரமாகக் குத்திக்கொல்லப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்தது இரண்டு சிறுமிகள் என தெரியவந்ததால் ஜேர்மனியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மாயமான சிறுமி சடலமாக மீட்பு ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Freudenberg நகரில் வாழ்ந்துவந்த Louise என்னும் 12 வயது மாணவி, தனது தோழியைக் காணச் சென்ற நிலையில் மாயமானார். Pic: AP Louiseஇன் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அவளைத் தேடும் முயற்சியில் இறங்க, வனப்பகுதி ஒன்றின் அருகே அமைந்துள்ள சைக்கிள் செல்லும் … Read more

இந்த கடற்கரை பகுதிகளை பிரித்தானிய மக்கள் கட்டாயம் தவிருங்கள்: அதிர்ச்சி காரணம்

பலத்த மழை காரணமாக கழிவுநீர் தற்போது கடல் நீரில் கலந்துள்ளதால், பிரித்தானியாவில் டசின் கணக்கான கடற்கரைகளில் மக்கள் நீந்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 83 கடற்கரை பகுதிகள் நதிக்கரைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் தஞ்சமடையும் மக்கள், கண்டிப்பாக இந்த எச்சரிக்கையை கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் நினைவூட்டியுள்ளனர். மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் கடல் நீரின் தரம் இருக்கிறதா என்பது குறித்து தனியார் அமைப்பு ஒன்று கணித்து வருவதுடன், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இந்த நிலையில், கழிவுநீர் கலந்த … Read more

பங்குனி மாதத்தின் முதல் நாள் ராசி பலன் : இந்த 3 ராசிகாரர்களுக்கு பேரதிஷ்டமாம்

இன்று சுபகிருது வருடம் பங்குனி மாதம் 01 ஆம் நாள். சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணிக்கின்றார். இன்று கேட்டை, மூலம், ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.   உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் … Read more

குடும்பத்தினரின் முடிவுக்கு மறுப்பு… மருமகளை அடித்தே கொன்ற நபர்: பிரித்தானியாவில் சம்பவம்

கட்டாய திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி அடித்தே கொன்றுள்ளார், குறித்த பெண்ணின் தாய் மாமன். குப்பை மேட்டில் சடலம் பயோமெடிக்கல் மாணவியான 20 வயது சோமையா பேகத்தின் சடலம், பிராட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள அவர்களது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. @PA சுமார் ஒருவார காலம் நீண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறுதியில் பொலிசார் மற்றும் சிறப்பு குழுவினர் குறித்த மாணவியின் சடலத்தை மீட்டனர். இந்த வழக்கில் … Read more

வீட்டில் ஆரோக்கியமான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய வேண்டுமா? இதை முயற்சியுங்கள்!!

மாலை நேர சிற்றுண்டிக்கு உதவுவது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். இது இரவில் சாப்பிடுவதற்கு ஏற்றது மற்றும் சுற்றுலாவிற்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்றது. இருப்பினும், பெரிய அளவில் உட்கொண்டால், உருளைக்கிழங்கு சிப்ஸ் உடல் பருமன் மற்றும் பிற அபாயகரமான நிலைமைகளின் ஆபத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.  ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சத்தானது. மற்றும் சாப்பிடுவதற்கு ஆசையாகவும் இருக்கும். வீட்டில் எவ்வாறு சுவையாக … Read more

இன்றைய நாணயத்தின் மாற்று விகிதம் (14-03-2023)

இலங்கை மத்திய வங்கி இன்று (14-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நாணயம் கொள்முதல் பெறுமதி  விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர் 319 ரூபா 84 சதம் 335 ரூபா 68 சதம் ஸ்ரேலிங் பவுண் 387 ரூபா 92 சதம் 410 ரூபா 07 சதம் யூரோ 341 ரூபா 42 சதம் 361 ரூபா 29 சதம் சுவிஸ் பிராங் 348 ரூபா  48 சதம்  371 ரூபா 27 சதம் கனடா டொலர் 232 ரூபா 38 சதம் 246 ரூபா 88 சதம் ஜப்பான் யென் 2 ரூபா 39 சதம் 2 ரூபா 52 சதம் அவுஸ்திரேலிய டொலர் 211 ரூபா 42 சதம் 225 ரூபா … Read more

பிரித்தானியாவில் நகைக் கடைக்குள் புகுந்து 5 கிலோ நகை திருட்டு..! பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவம்

பிரித்தானியாவில் பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த நபர்களுக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் திருட்டு பிரித்தானியாவின் பர்மிங்ஹாமில் கடந்தாண்டு மார்ச் மாதம் சிறிய ரக சரக்கு வாகனத்தை திருடிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, பட்டப்பகலில் திருடிய வாகனத்துடன் நகைக் கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு கடைக்குள் புகுந்தனர். பின் அங்கிருந்தவர்களை கோடாரியை காட்டி மிரட்டியதுடன், சம்மட்டியால் கண்ணாடி பெட்டியை உடைத்து 3 கோடி மதிப்புள்ள … Read more

இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்த வங்கதேசம்: டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த புலிக்குட்டீஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வங்கதேச அணி புதிய சாதனை படைத்துள்ளது. வங்கதேச அணி வெற்றி ஷேரே பங்களா நேஷனல் மைதானத்தில் இன்று இங்கிலாந்து எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ஓட்டங்கள் குவித்தது. … Read more

தண்ணீர் பாட்டிலில்…கழிப்பறையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி

தண்ணீர் பாட்டிலில்…கழிப்பறையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி Source link