அமெரிக்க ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி தாக்கிய ரஷ்ய போர் விமானம்: கருங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்
கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தாக்குதல் நடத்தியதால் ஆளில்லா விமானம் விபத்திக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் சுகோய்-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றி, அதன் மீது தாக்குதல் நடத்தியதில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க … Read more