உலக நாடுகளை அலறவிடும் சீனா- தைவான் மோதல்.. பின்னணி இதுதான்! .. இடையில் இந்த அமெரிக்கா வருவது ஏன்!

பெய்ஜிங்: தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சி நடத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையே என்ன மோதல்.. அதன் வரலாறு என்ன.. இதில் அமெரிக்கா நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். தைவானில் புதிய அதிபர் வில்லியம் லாய் பதவியேற்ற சில நாட்களில், தைவான் தீவைச் சுற்றி பெரியளவில் சீனா ராணுவ Source Link

பழைய குற்றால அருவி! சுற்றுலா பயணிகளுக்கு அதிரடி கட்டுப்பாடு.. இந்த டைமில் வந்தால் அனுமதி கிடையாது

தென்காசி: தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு Source Link

தைவானை சுற்றி வளைத்த சீனா.. நவீன ஆயுதங்களுடன் போர் பயிற்சி.. கிழக்கு ஆசியாவில் ஹை டென்ஷன்

பீஜிங்: தைவானில் புதிய அதிபர் பொறுப்பேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், அந்நாட்டை சுற்றி வளைத்த சீன ராணுவம் நவீன ஆயுதங்களுடன் 2 நாள் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதனால், கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த சீனாவாக தைவான் இருந்து வந்த நிலையில், கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரை Source Link

டாக்டருக்கு செக்ஸ் டார்ச்சர்.. சினிமா பாணியில் எய்ம்ஸ்க்குள் காரில் சென்று அதிகாரியை தூக்கிய போலீஸ்

டேராடூன்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவருக்கு நர்சிங் அதிகாரி ‛செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதுபற்றிய புகார் கிடைத்த நிலையில் போலீசார் போலிரோ வாகனத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வார்டுக்குள் சென்று நர்சிங் அதிகாரியை தூக்கிய வீடியோ வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் Source Link

காசாவில் இந்திய மாஜி ராணுவ அதிகாரி கொலை.. மோடிக்கு வந்த பாலஸ்தீன பிரதமரின் பரபர கடிதம்.. பின்னணி

காசா: ஐநா சார்பில் காசாவில் பணியாற்றிய இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியின் மரணத்துக்கான காரணம் குறித்த பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதத்தை எழுதி உள்ளார். இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடும் மோதல் தொடர்ந்து Source Link

சுண்டி இழுத்த வாசம்.. குன்னூர் ரயில் நிலைய கேண்டீனை தேடி வந்த நீலகிரியின் ராஜாக்கள்.. பரபரப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ரயில் நிலையத்தில் புகுந்து காட்டு யானைகள் அங்கிருந்த கேண்டீனை சூறையாடி அட்டகாசம் செய்தன. இதன் காரணமாக அங்கிருந்த பொருட்கள் சேதமாகியது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மழை குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று Source Link

உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மத்திய அரசு அதிகாரியை மிரட்டிய பெண் கைது! மயிலாடுதுறை போலீஸ் அதிரடி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காரைக்கால் மத்திய அரசு அதிகாரியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி ரூ 10 லட்சம் பணம் கேட்ட பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே ரூ 2.70 லட்சத்தை ஜிபே மூலம் அரசு அதிகாரியிடம் பெற்ற நிலையில் வீடியோவை வெளியிடாமல் இருக்க மேலும் 10 Source Link

ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிச்சுதான் கொடுங்க.. மோடிக்கு விகே பாண்டியன் பதிலடி!

புவனேஸ்வர்: ஒடிஷாவின் பூரி ஜெகந்நாதர் கோவில் சாவி குறித்து கேள்வி எழுப்புகிற பிரதமர் மோடி தமக்கு கீழே உள்ள அதிகாரிகள் மூலமாக அதனை கண்டுபிடித்து ஒடிஷா மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான விகே பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிஷாவில் 25 Source Link

நார்வே, அயர்லாந்தை தொடர்ந்து.. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க சர்வதேச நாடுகள் திட்டம்! மாறும் சூழல்

காசா: பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ள நிலையில், சர்வதேச சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் சில ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1988ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் தொடர்பான குரல்கள் தீவிரமாக எழுந்து வருகின்றன. இதே ஆண்டில்தான் பாலஸ்தீன விடுதலை அமைப்பு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான அறிவிப்பை Source Link

வெளியூரா நான்? மோடி, அமித் ஷா யாரு தெரியுமா? விகே பாண்டியன் ஒரே போடு!

புவனேஷ்வர்: மக்களவைத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கும் நிலையில் பாஜகவின் முக்கிய குறியாக இருக்கிறார் பிஜு ஜனதா தள கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியன். பாண்டியனை குறி வைத்து பாஜக பல்வேறு விமர்சனக் கணைகளை தொடுத்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். Source Link