ஜிஹாப் பிரச்சினை : கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
பெங்களூரு ஜிஹாப் பிரச்சினை குறித்து கடும் பதட்டம் நிலவுவதால் கர்நாடகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பு அரசு கல்லூரியில் இஸ்லாம் மாணவிகள் ஜிஹாப், பர்தா,, புர்கா போன்ற உடைகளை அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெர்வித்தனர். இதையொட்டி அரசு ஜிஹாப் அணியத் தடை விதித்தால் இஸ்லாமிய மாணவிகள் 6 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, சிக்மகளூர் பகுதிகளில் ஜிஹாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் … Read more