மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு! இதை மிஸ் பண்ணிடாதீங்க!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு இயந்திரம் வேகம் காட்டி வருகிறது. ஒரு கோடி பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் பிரம்மாண்ட திட்டம் என்பதால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இரண்டு கட்டமாக நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாம், கடந்த வாரம் மூன்று நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம் ஆகியவை முடிவடைந்த நிலையில் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிராகரிக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை … Read more