தேசிய விருது சிறப்பு மென்ஷன் பெற்ற கடைசி விவசாயி நல்லாண்டி பற்றி சில தகவல்கள் !!
2021ஆம் ஆண்டிற்கான தேசிய சினிமா விருது விழா நேற்று நடைப்பெற்றது. தேசிய சினிமா விருது என்பது ஒவ்வொரு நடிகரும் பெற வேண்டும் என விரும்பும் மிகவும் கௌரவமான விருதாகவும். அந்த வகையில், விஜய் சேதுபதி, நல்லாண்டி உள்ளிட்டோர் நடித்த கடைசி விவசாயி படம் சிறந்த தமிழ் படம் என்னும் விருதை பெற்றுள்ளது. சிறப்பு மென்ஷன் பெற்ற நல்லாண்டி கடைசி விவசாயி, இந்த படத்தை காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளார். … Read more