Youtube-ல் புதிய ‘Hum to Search’ டெக்னாலஜி! இனி பாடலை முணுமுணுத்தாலே போதும், கஷ்டப்பட்டு தேடல்லாம் வேண்டாம்..
நீங்கள் உங்கள் போனை அருகில் வைத்து கொண்டு திடீரென்று ஏதாவது பேசும்போது கூகுள் ஆன் ஆகி நீங்கள் ஏதாவது பேச விரும்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு என்ன தேட வேண்டும் என்று கேட்பதை பலமுறை பார்த்திருப்போம். உங்கள் குரலை வைத்து அதில் வரும் சொற்களை பெற்றுக்கொண்டு அது சம்மந்தமான தகவல்களை கூகுள் தேடி தரும் டெக்னாலஜி கடந்த 2020ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. Youtube-ல் புது டெக்னாலஜி அதே போன்றதொரு டெக்னாலஜியை யூட்யூப் நிறுவனமும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு … Read more