100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படம்.. 'கடைசி விவசாயி' படம் பார்த்து எமோஷனலான பிரபல இயக்குனர்.!
ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் எதிர்பார்த்த 69வது தேசிய விருதுகள் குறித்தாக அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதில் சிறந்த தமிழ் படமாக ‘கடைசி விவசாயி’ அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கடைசி விவசாயி’. விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் … Read more