யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி, ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்துவைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி [Clinical Training and Research Block – CTRB] ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (24/05/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக … Read more