சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, தபால் – ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல்
அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்காக மேற்கொள்ளப்படும் சேவைகள், பயணிகள் அல்லது பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்திற்கான பொது மற்றும் புகையிரதப் போக்குவரத்து ஆகிய சேவைகளை வழங்குதல் மற்றும் நடைமுறைப்படுத்தல், தபால் சேவை போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (13) வெளியிடப்பட்டுள்ளது. . 1979 ஆம் ஆண்டு 61 இலக்க அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு இணங்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இவ் வர்த்தமானி அறிவித்தலை … Read more