அனர்த்த இடர் முகாமைத்துவத்தில் ஜப்பான் ஒரு பன்முகத்தன்மை கொண்ட மற்றும் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தும் பங்கைக் கொண்டுள்ளது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம் (IORA) அனர்த்த இடர் முகாமைத்துவத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இலங்கை தேசமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையில் அமைந்திருப்பதால் எண்ணெய் கசிவுகள் காரணமாக கடல்சார் அனர்த்தங்களுக்கு இலங்கை மிகவும் பாதிப்புள்ளாகிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான கடல்சார் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை ஆகியனவற்றுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். … Read more