ஏழு பேர் புதிய மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு
74 வது இராணுவ ஆண்டு நிறைவு தினத்துடன் (ஒக்டோபர் 10), நிலை உயர்வு பெற்ற ஏழு இராணுவ மேஜர் ஜெனரல்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களைச் சந்தித்து திங்கட்கிழமை பிற்பகல் (09 ஒக்டோபர்) தமது அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் தளபதி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டனர். மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ … Read more