வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தவிர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: