சாதாரண தரப் பரீட்சை மே 23ம் திகதி,உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ம் திகதி,புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16ம்

2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை மே மாதம் 23ம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும்இ பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இம்முறை இந்தப் பரீட்சைக்கு நான்கு இலட்சத்து 5 ஆயிரத்து 123 பாடசாலை விண்ணப்பதாரிகளும்இ 1 இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் விண்ணப்பத்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் பாடசாலை … Read more

தியவண்ணா பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு 40 வருடங்கள் பூர்த்தி

இலங்கை பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே இல் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டு நாளையுடன் (29) 40 வருடங்கள் பூர்த்தியடைகிறது. காலி முகத்திடலில் அமைந்திருந்த பாராளுமன்றக் கட்டடத்தில் போதிய இடவசதி இன்மையால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் பின்னர் கோட்டே பிரதேசத்தில் பாராளுமன்றத்துக்குப் புதிய கட்டடத்தை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய 1979ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பிரதேசத்தில் காணப்பட்ட 16 ஏக்கர் சிறிய தீவில் புதிய பாராளுமன்றக் கட்டடத்துக்கான … Read more

விமானப்படைத் தளபதி சுமங்கல டயஸ் ,மலேசிய மன்னருக்கு நற்சான்றிதழ்களை கையளிப்பு

உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் தாபரே லியனகே சுமங்கல டயஸ் அவர்கள் நற்சான்றிதழ் கடிதங்களை மலேசியாவின் அதி மேதகு யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா அல்-முஸ்தாயின் பில்லாவிடம் 2022 ஏப்ரல் 25ஆந் திகதி இஸ்தானா நெகாரா, கோலாலம்பூரில் வைத்து கையளித்தார். நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கௌரவ அணிவகுப்பு வழங்கப்பட்டு, இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கௌரவ அணிவகுப்பைத் தொடர்ந்து நற்சான்றிதழ்களை கையளித்ததன் … Read more

குடிவரவு – குடியகல்வுத் திணக்களத்தின் ஊடக அறிக்கை

இலங்கையில், செல்லுடியான வீசாவைக் கொண்டுள்ள ரஷ்யா மற்றம் உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:  

தனியார், அரச போக்குவரத்து சேவைகள் வழமை போன்று…

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ஹங்ஸ தெரிவித்துள்ளார். இன்று நான்காயிரத்து 700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை. தனியார் பஸ்களும் இன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.  

இந்தோனேசியா ,இலங்கைக்கு 3.1 டொன் மனிதாபிமான நன்கொடை உதவி

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்தோனேசியாவின் தூதுவர் மாண்புமிகு திருமதி. டெவி குஸ்டினா டோபிங்கை 2022 ஏப்ரல் 27ஆந் திகதியாகிய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து வரவேற்றதுடன், இந்தோனேசியா அரசாங்கத்தின் இலங்கைக்கான மனிதாபிமான உதவியின் புதிய தகவல்கள் குறித்து இந்தோனேசியத் தூதுவர் விளக்கினார். இலங்கையின் சுகாதார அமைச்சின் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான கோரிக்கைக்கு இணங்க, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய 517.5 மில்லியன் இலங்கை ரூபா (அண்ணளவாக … Read more

IPL மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் மும்பை முதலிடம் .சென்னை 2ஆம் இடம்

ஐபிஎல் 15-வது போட்டித்தொடர் கடந்த மாதம் ஆரம்பமானகி, தற்போது நடைபெற்றுவருகிறது. சென்னைஇ மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. குறிப்பாக, மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: மும்பை இந்தியன்ஸ் 9,962 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை அணி 8,811 கோடி ரூபாயுடன் 2-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 8,428 கோடி ருபாயுடன் 3-வது … Read more