கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்த ஏஐசிடிஇ பரிந்துரை… என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?!
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இயங்கும் தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகத்திடம் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகாரம் பெறவேண்டும். அதன்படி, தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடத்திட்டம், கல்விக் கட்டணம், சேர்க்கை விகிதம், ஆசிரியர்களுக்கான கல்வித் தரம், ஊதியம் உள்ளிட்டவற்றை ஏ.ஐ.சி.டி.இ நிர்ணயம் செய்யும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கல்விக் கட்டண நிர்ணயம் குழு பரிந்துரை செய்த கட்டணத்தையே கல்லூரிகள் பெறவேண்டும். அண்ணா பல்கலை கழகம் கூடுதல் கட்டண புகார்களை இந்த … Read more