“எப்போதெல்லாம் விலைவாசி உயர்கிறதோ அப்போதெல்லாம் வகுப்புவாத மோதல்கள் உருவாகின்றன!" – மம்தா பானர்ஜி
கொல்கத்தாவின் மேதினிபூர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பொருள்களின் விலையை உயர்த்தி சாமான்யர்களைச் சூறையாடி மத்திய அரசு செழித்து வருகிறது. எரிவாயு மற்றும் இதர பொருள்களின் விலையை உயர்த்துவதன் மூலம், மத்திய ஆட்சியில் உள்ள கட்சி லாபத்திலிருந்து பங்கு பெறுகிறது. எப்போதெல்லாம் எரிவாயு, எரிபொருளின் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் மத்திய அரசு வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றங்களை உருவாக்குகிறது. பாஜக ஒவ்வொரு முறையும் மக்கள் விலைவாசி உயர்வுக்கு … Read more