A.R.Rahman- Vairamuthu: புது இசை; கவித்துவ வரிகளில் அமைந்த க்ளாசிக் பாடல்கள்| PhotoStory
1992-ல் ‘ரோஜா’ திரைப்படத்தில் இணைந்த இருவரும் இணைந்த முதல் படத்திலேயே தேசிய விருதுகளைக் குவித்தனர். ‘சின்ன சின்ன ஆசை…’, ‘புது வெள்ளை மழை…’ போன்ற பாடல்கள் இருவரின் கூட்டணியைக் கொண்டாட வைக்கிறது. நவீன இசைக் கருவிகளுடன் இசையமைத்த நகரத்து இளைஞனுக்கு கிராம பாணியில் இசையமைக்கத் தெரியுமா? என்ற சந்தேகங்களை உடைத்தது பாரதிராஜாவின் `கருத்தம்மா’ படத்தில் இடம்பெற்ற ‘போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு’ எனும் பாடல். ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் ‘தென் கிழக்குச் சீமையிலே…’, ‘ஆத்தங்கர … Read more