Lokesh Kanagaraj life journey: கமல் ரசிகர்; வங்கிப் பணி; பிளாக்பஸ்டர் இயக்குநர்|Photo Story
MBA பட்டதாரி, வங்கிப் பணியாளர், ஷார்ட்பிலிம் இயக்குநர் பிறகு திரைப்பட இயக்குநர் என லோகேஷின் வாழ்க்கை அவரது படம் போல சுவாரசியமான ஒன்று. கோயம்புத்தூரைச் சேர்ந்த லோகேஷ் MBA படிக்க வந்தது தொடங்கி இயக்குனரானது வரை துணை நின்றது சென்னை நகரம். அதனால்தான் மாநகரம் படம். வங்கிப் பணியில் இருக்கும்போது கார்ப்பரேட் ஷார்ட் பிலிம் கான்டெஸ்ட் ஒன்றிற்கு குறும்படம் இயக்கினார் லோகேஷ். அந்த படம் வெற்றி பெறவும் சொல்ல நினைத்த கதையை சரியாக காட்ட முயன்றதுக்கு பாராட்டுகளையும் … Read more