பட்டாம்பூச்சி Exclusive: "சைக்கோ திரில்லர் vs அலட்சிய போலீஸ் – இதை ஏன் பீரியட் படமா எடுத்தோம்னா…"
இயக்குநர் சுந்தர்.சி-யின் அலுவலகத்தின் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே நடிகர் ஜெய், இயக்குநர் பத்ரி எனக் கூடியிருக்கிறார்கள். சுந்தர்.சி-யின் தயாரிப்பில் த்ரில்லராக `பட்டாம்பூச்சி’ சிறகடிக்கக் காத்திருக்கிறது. “இத்தனை நாள் நான் சம்பாதிச்சதில் அவ்னி பேனரும் முக்கியமானது. என் தயாரிப்பில் வந்த படங்கள் என்னையும் என் பேனரையும் காப்பாத்தி வந்திருக்கு. ‘அரண்மனை’ மாதிரியான படங்கள் தாண்டி, ரொம்பவும் செலக்ட் செய்துதான் நடித்தும் தயாரித்தும் வந்திருக்கேன். இந்த ‘பட்டாம்பூச்சி’ கதை சொல்லும் போதே கவர்ந்தது. இயக்குநர் பத்ரி இதற்கான நியாயங்களை … Read more