திருமணமான 15 நாள்களில் புதுமாப்பிள்ளை வெட்டி கொலை‌! – சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்துள்ளது. காவல் நிலையம் இந்த நிலையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஏர்போர்ட் நகர்ப்பகுதியில் சூர்யா என்ற நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் சென்றுள்ளார். அவரின் நண்பர்கள் கார்த்திக், வினோத் கண்ணன், குணசேகரன் ஆகியோர் ஒன்று கூடி மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த … Read more

சிதம்பரத்தில் சபதம்; டெல்லி பயணம்… ஆளுநரின் மனநிலை என்ன?

ஆன்மிக சுற்றுப்பயணம்: டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆன்மிக திருத்தலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த சுற்றுப்பயணத்தின் போது தருமை ஆதீனத்தில் அவர் கலந்துகொள்வதற்கு ஒரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயணத்தின் போது தான் அவரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனை காவல்துறை அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தாலும், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளுநரின் மனநிலை குறித்து அவருக்கு நெருக்கமான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். பெரிய கோயிலில் பட்டு வேட்டி, … Read more

ஆளுநர் கான்வாய் தாக்கப்பட்டதா? – வலுக்கும் குற்றச்சாட்டு; மறுக்கும் காவல்துறை… நடந்தது என்ன?

மயிலாடுதுறை தருமபுரம் ஆதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தமிழக ஆளுநர் ரவியின் கார்மீது கற்களை வீசியும், கருப்புக்கொடிகளை எறிந்தும் தாக்க முற்பட்டதாகவும், தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனவும் அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டியிருக்கின்றன. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக டி.ஜி.பி மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். என்ன நடந்தது மயிலாடுதுறையில்? ஆளுநருக்கு விடுக்கப்பட்ட அழைப்பும்.. எதிர்ப்பும்: நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது, மயிலாடுதுறை அருகில் இருக்கும் தருமபுரம் ஆதீனம். இங்கிருந்து தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் புஷ்கர … Read more

"ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகள் பண்ண தயக்கம் இருக்கு. ஏன்னா…"- பிரியா பவானி சங்கர் Exclusive

அதர்வாவுடன் `குருதி ஆட்டம்’, சிம்புவுடன் `பத்து தல’, அருண் விஜய்யுடன் `யானை’ என நிறைய படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தற்போது அசோக் செல்வனுடன் `ஹாஸ்டல்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அந்தப் படம் குறித்தும் தன் கரியர் குறித்தும் பேசியிருக்கிறார். ‘ஹாஸ்டல்’ படத்தோட கதை உங்ககிட்ட எப்படி வந்தது? “மலையாளத்துல வெளியான ‘அடி கப்யாரே கூட்டாமணி’ (Adi Kapyare Kootamani) படத்தோட ரீமேக்தான் ‘ஹாஸ்டல்’. எப்போவும் மலையாள சினிமாவுடைய மீட்டர் மற்றும் ஹ்யூமர் … Read more

“எதிரிகள் இனி இருமுறை யோசித்துவிட்டு மோதுங்கள்” -சக்தி வாய்ந்த ஏவுகணை வெற்றி… எச்சரிக்கும் புதின்

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை கண்டித்து, உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் அளித்தல் போன்ற உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்காது, ஆனால் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்க அளிக்கும் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிக்கும் அமெரிக்கா உள்ளீட்ட அனைத்து நாடுகளையும் … Read more

கே.எஸ்.அழகிரியை கண்டித்த மாநில நிர்வாகி பதவி பறிப்பு… குமரி காங்கிரஸில் நடப்பது என்ன?

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டாக்டர் பினுலால் சிங். இவரின் தலைமையில் மார்த்தாண்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 7 கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கட்சியில் … Read more

DC vs PBKS: அடித்து பழகிய டெல்லி; எல்லாமே இருந்தும் சொதப்புவது எப்படி? டெமோ காட்டும் பஞ்சாப்!

ஆரம்பிப்பதற்குள்ளேயே முடிந்தது போல இருக்கிறது டெல்லி vs பஞ்சாப் போட்டி. கொரோனா பரவல் ரணகளங்களுக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் பஞ்சாபை ஊதித் தள்ளியிருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ். 116 ரன்கள் டார்கெட்டை 10.3 ஓவர்களிலேயே டெல்லி சேஸ் செய்து முடித்திருக்கிறது. மாஸ் ஹீரோக்கள் நடிக்க, பெரிய பட்ஜெட்டில் மாபெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸாகி ஊத்திக்கொள்ளும் நிலைமையில் இருக்கிறது பஞ்சாப். எல்லாமே இருந்தும் ஒரு போட்டியில் சொதப்புவது எப்படி என்பதை ஒவ்வொரு போட்டியிலும் டெமோவாக செய்துகாட்டிக் கொண்டே இருக்கிறது பஞ்சாப். … Read more

21.04.2022 வியாழக்கிழமை – Today Rasi Palan | Daily rasi palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/THUC_1W-e3c #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan Source link

“இதுபோன்ற காட்சியை என் வாழ்நாளில் கண்டதில்லை!’’ – தமிழரின் நேரடி பிரான்ஸ் தேர்தல் அனுபவம்

கொரோனா பெருந்தொற்று ஓய்வதற்குள்ளாகவே ஐரோப்பிய எல்லையில் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய படையெடுப்பு போர் பீதியை மட்டுமல்லாமல் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய கவலையையும் உலக நாடுகளுக்கிடையே புகைய விட்டிருக்கும் வேலையில் பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்று நடந்து முடிந்திருக்கிறது… தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்த “பூத் ஸ்லிப்” அட்டையை கண்டதும்தான் தேர்தல் ஞாபகமே வந்தது ! வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலுக்கு, வழக்கம் போலவே ஞாயிறு மதியான குட்டித்தூக்கத்துக்கு … Read more