தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi | Sakthi Vikatan

தனுசு guru peyarchi | ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் குரு பகவான் 13-4-2022 அன்று கும்ப ராசியில் இருந்து தன் சொந்த வீடான மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த ஓர் ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து பலன் கொடுப்பார். இந்த குருப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப் பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் #Dhanusu #GuruPeyarchi #GuruPeyarchiPalan Source link

கோடையில் பூக்கும் ஜெகரண்டா மலர்கள்! நீலகிரியில் இயற்கை அழகின் காட்சி!

ஜெகரண்டா மலர்கள். ஜெகரண்டா மலர்கள். ஜெகரண்டா மலர்கள். ஜெகரண்டா மலர்கள். ஜெகரண்டா மலர்கள். ஜெகரண்டா மலர்கள். ஜெகரண்டா மலர்கள். Source link

விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi | Sakthi Vikatan

விருச்சிகம் guru peyarchi | ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் குரு பகவான் 13-4-2022 அன்று கும்ப ராசியில் இருந்து தன் சொந்த வீடான மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த ஓர் ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து பலன் கொடுப்பார். இந்த குருப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப் பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் #Viruchigam #GuruPeyarchi #GuruPeyarchiPalan Source link

"துணிவை வெளிப்படுத்துங்கள்" – கஸ்தூரிபா காந்தி வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்!

எதிர்பாராதவற்றையும் எதிர்கொள்ளத் தயங்க வேண்டாம் வளமான பின்னணியில் பிறந்தவர் கஸ்​தூர்பா. கணவரோ இங்கிலாந்திலிருந்து பாரிஸ்டராகத் திரும்பியவர். மரபுவழிக் குடும்பத்தை நடத்தும் வசதியான இல்லத்தரசியாக வாழ்க்கையைத்தான் நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்திருக்கவே வாய்ப்பு அதிகம். எனினும்கூட அதற்கு நேர்மாறான வாழ்வு அமைந்தபோது அவர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டார். கஸ்தூரிபா காந்தி ஆதரவை அழுத்தமாக வெளிப்படுத்துங்கள் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டபோது காந்திஜி அதற்கு எதிராக மாபெரும் அளவில் … Read more

"அண்ணா, கருணாநிதியின் பேச்சுகளில் சமஸ்கிருதம்தான் அதிகமிருக்கும்!"- எழுத்தாளர் ஜெயமோகன்

பொதுவாகவே திராவிடம், திராவிட அரசியல்மீது உங்களுக்கு ஒரு முரண் கருத்து உள்ளது. ஏன்? தமிழக அரசியலில் தமிழியக்க அரசியல் என்று உண்டு. அது தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழ் பதிப்பியக்கம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதில் குறிப்பாக தனித் தமிழ் இயக்கத்தில் எனக்கு மிகத் தீவிர ஈடுபாடு உண்டு. தமிழில் தனித்தமிழில் எழுதக்கூடிய எழுத்தாளன் நான். சிலப்பதிகாரத்தில் உள்ள சமஸ்கிருதம்கூட என்னுடைய ‘கொற்றவை’ நாவலில் இருக்காது. ‘வெண்முரசு’ நூலில் நூறு சதவிகிதம் தமிழ்ச் சொல் … Read more

கோவை: `கடத்தல் மண் எடுத்துத் தரப்படும்' – வைரலான விளம்பர பலகை… உண்மை என்ன?!

கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் ‘வாசு மணல் சப்ளையர்ஸ்’ என்ற பெயரில் ஒரு கடை இயங்கி வருகிறது. கட்டடங்களுக்குத் தேவையான மணல், செங்கல், எம்-சாண்ட், ஜல்லி, சிமென்ட் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அந்தக் கடை பெயர் பலகையில், மண் கடத்தல் ‘கடத்தல் மண் எடுத்துத் தரப்படும்.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. ‘இப்படி வெளிப்படையாக மண் கடத்தி விற்கலாமா?’ என்று கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. இதுகுறித்து வாசு மணல் சப்ளையர்ஸ் நிறுவனத்திரை … Read more

RR vs LSG: ஸ்டாய்னிஸை அடக்கிய அறிமுக பௌலர் குல்தீப்; டிரெண்டை மாற்றி அசத்தும் ராஜஸ்தான்!

நடந்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் சீசன் ‘பாட்டி வடை சுட்ட கதை’ க்கு சமமாக பெரிதாக சுவாரஸ்யமே இல்லாமல் சென்றதற்கு அணிகளின் அணுகுமுறையும் ஒரு காரணமாக இருந்தது. பனியின் தாக்கத்தைக் காரணம் காட்டி டாஸை வென்றவுடன் சேஸிங்க் செய்ய முடிவெடுத்து எத்தனை பெரிய ஸ்கோராக இருந்தாலும் அடித்து வெளுக்க வேண்டும். அப்படி சேஸ் செய்யும் அணிகள்தான் தொடர்ந்து வென்று கொண்டேவும் இருக்கின்றன. இந்த அலுத்துப்போன ட்ரெண்ட்டை மாற்றியிருக்கும் ஒரே அணி ராஜஸ்தான் ராயல்ஸ்தான். அந்த அணி வென்றிருக்கும் மூன்று … Read more

சூப்பர் ஸ்டாரின் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல் கல்! | பாட்ஷா நினைவலைகள்

பரிணாம வளர்ச்சியும் பகுத்தறிவுப் புரட்சியும்! குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பது பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு. அதனால்தானோ, மனிதனுக்கு வால் இல்லையென்றாலும், வால்தனத்திற்குக் குறைவேயில்லையோ! அதோடில்லாது, கிளைக்குக் கிளை தாவும் குரங்கினைப் போல, அவன் மனமும் நொடிக்கு நொடி மாறிக் கொண்டேயிருக்கிறதோ? இது ஒரு புறமிருக்க, பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணமாக நம் கண்முன்னே இருப்பது ரிக்‌ஷா! அதன் பரிணாம வளர்ச்சி நாம் அனைவரும் அறிந்ததுதானே. முதலில் ‘கை ரிக்‌ஷா’. இருவரை அமர வைத்து, ரிக்‌ஷாக் காரர் இழுத்துக் … Read more

பிளட் பிரஷர் தெரியும்; ஐ பிரஷர் தெரியுமா? – கண்கள் பத்திரம் – 10

ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் பிளட் பிரஷர் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா? அதன் பெயர் `க்ளாக்கோமா’ (Glaucoma). அது என்ன செய்யும்… அறிகுறிகள் எப்படியிருக்கும்…. சிகிச்சைகள் தேவையா…? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். சிறப்பு மருத்துவர் வசுமதி அதென்ன க்ளாக்கோமா? கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா. கண்ணின் முன்பகுதிக்குள் ஆக்குவஸ் ஹியூமர் (Aqueous humour) என்ற திரவம் … Read more

"இனி நான் ஃபுல் டைம் காமெடியன்!"- புது ரூட்டில் ரவிமரியா

நகைச்சுவையில் மட்டுமல்ல, தனித்துவமான வாய்ஸ் மாடுலேஷனிலும் அசத்துபவர் இயக்குநர் ரவிமரியா. சமீபத்தில் வெளியான ‘இடியட்’ படத்தின் மூலம் முழு காமெடி நடிகராக களம் இறங்கிவிட்டார். சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’, ஆதியின் ‘பார்ட்னர்’, நட்டியின் ‘குருமூர்த்தி’, அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’, விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, காஜல் அகர்வாலின் ‘காட்டேரி’ என இவர் நடிக்கும் படங்களின் லிஸ்ட் நீள்கிறது. “ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘இடியட்’ பார்த்துட்டு சக இயக்குநர்கள், நடிகர்கள் பாராட்டினாங்க. அதிலும், இயக்குநர் சரண் … Read more