பஞ்சாங்கக் குறிப்புகள் – ஏப்ரல் 4 முதல் 10 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

பழங்குடி மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் கைது! – ஊட்டி ஏகலைவா பள்ளியில் நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்திற்குள் ஏகலைவா பள்ளி செயல்பட்டு வருகிறது. உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியான இந்த ஏகலைவா பள்ளியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஏகலைவா பள்ளி இந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடி மாணவியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்ரமணி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, … Read more

GT vs DC: சேஸிங்கில் சொதப்பிய பண்ட் அண்டு கோ… கில், லாக்கி அசத்தலில் குஜராத் இரண்டாவது வெற்றி!

பத்து போட்டிகளில், மூன்றாவது முறையாக ஒரு அணி தான் அடித்த ஸ்கோரை டிபெண்டு செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க்து. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கமலேஷ் நாகர்கோட்டிக்குப் பதிலாக முஸ்தஃபீர் ரஹ்மானை தேர்வு செய்து சேஸ் செய்ய முடிவு எடுத்தது. குஜராத் டைட்டன்ஸில் யாதொரு மாற்றமும் இல்லை. அடுத்த போட்டியிலாவது டெல்லி அணிக்கு வார்னர், இங்கிடி களம் இறங்குவார்கள் என எதிர்பார்ப்போம். ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா GUJARAT TITANS XI: மேத்யூ வேட், ஷுப்மன் கில், … Read more

இன்றைய ராசி பலன் | 03/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மக்களை மையமாகக் கொண்டுள்ளது" – இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையென்றால் அவருடைய ஆட்சி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இம்ரான் கான், “என்னைச் சுற்றி இப்போது நடக்கும் அரசியலுக்குப் பின்னால் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இருக்கிறார்” எனக் குற்றம் சாட்டியிருந்தார். அதற்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள உயர்மட்ட அமெரிக்கத் தூதரக அதிகாரியை … Read more

MI vs RR: ஜாஸ் பட்லர் நிகழ்த்திய ரன் வேட்டை; மும்பை இந்தியன்ஸ் 2வது தோல்வி… எங்கே சறுக்கியது?

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே இது ராஜஸ்தானுக்கும் மும்பைக்குமான போட்டியாகப் பேசப்பட்டதைவிட பட்லர் என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வமே பலருக்கும் அதிகமாக இருந்தது. காரணம் 2016, 2017 சீசன்களில் மும்பைக்கு ஆடியவர் பட்லர். மும்பை – பட்லர் ரைவல்ரியைப் பலப்படுத்தும் விதமாகவோ என்னவோ, இந்தப் போட்டியிலும் அவரை வீழ்த்தத்தான் படாத பாடுபட்டு சொதப்பியது மும்பை. 19வது ஓவர் வரை அவர்கள் எடுத்திராத இந்த பட்லரின் விக்கெட்டே அவர்களுக்குப் பெரும் சோதனையாகிப் போனது. ஒரு அடி வாங்கியாயிற்று. இந்தப் … Read more

“தேசிய அரசியலில் திமுக-வுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கிறது!" – டெல்லியில் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, நேற்று டெல்லி மாடல் பள்ளியைப் பார்வையிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தியாவின் கூட்டாட்சி, ஜனநாயகம், பன்முகத்தன்மை, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க நாம் அனைவரும் தனிப்பட்ட … Read more

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்; இறந்துபோன குற்றவாளி -வாரிசு ரூ.8 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராவைச் சேர்ந்தவர் பிவா தர்மசஹரா(65). இவர் தனது தோட்டத்தில் வேலை செய்த சற்று மனநிலை பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். 2008-ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த அந்தப் பெண், அதே ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தை பெற்றெடுத்தார். இது தொடர்பான புகாரில் பிவா கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தைக்கு பிவாதான் தந்தை என்று தெரியவந்தது. வழக்கு விசாரணையின்போது பிவா … Read more

CWC 2022: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து – இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்?

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆஸ்திரேலியா லீக் போட்டிகளில் ஒன்றை கூட தோற்காது அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது ஆஸ்திரேலியா. இதுவரை ஆறு முறை உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியாதான் இம்முறையும் சாம்பியன் ஆகப்போகிறது என்பதே பெரும்பாலோரின் கணிப்பாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றிக்கனி கிட்டிடாத … Read more

இடியட் விமர்சனம்: ஸ்பூஃப் படத்திலும் க்ளிசேக்கள்… பேய்களும் பாவமில்லையா டைரக்டர் சார்?

தான் கிழித்த கோட்டை தாண்டிய மகனை வீட்டை விட்டுத் துரத்த நினைக்கிறார் தந்தை. சொத்தை பிரித்துத் தர வேண்டும் எனக் கேட்கிறான் மகன். பல நாள்களாகப் பூட்டி வைத்திருக்கும் பேய் வீட்டை சொத்தேன கூறி மகனுக்கு அவர் கொடுக்க, அடுத்து என்னென்ன களேபரங்கள் நடந்தது என்பதுதான் இடியட். அப்படி என்ன கோட்டை தாண்டினார் ஹீரோ எனப் படத்தில் பாருங்கள்! தந்தை ராசு கவுண்டராக ஆனந்தராஜ். மகன் சின்ராசாக மிர்ச்சி சிவா. பெயர்களைக் கேட்டதுமே ‘சூர்யவம்சம்’ நினைவு வருகிறதா? … Read more