இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது சரியா? மருத்துவர் கூறுவது என்ன?
கோவிட்-19 கட்டுப்பாடுகளை மார்ச் 31-ம் தேதி முதல் திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி மத்திய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றன. கோவிட்-19 தொடர்பான பேரிடர் மேலாண்மை விதிகள் 2020-ம் ஆண்டு மார்ச் முதல் நம் நாட்டில் அமலில் உள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விதிகள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. People queue up for COVID-19 vaccine … Read more