விபத்தில் கையை இழந்த பெண்; செயற்கை கை பொருத்தி உதவிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராகிணி (32). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இயந்திர வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டாகியது. உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்துவிட்டனர். கை இல்லாமல் சிரமப்பட்ட பெண் கைவிரித்த தனியார் மருத்துவமனை; 525 கிராம் எடை கொண்ட குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்! ஆனாலும், வலது கையை இழந்து 20 ஆண்டுகளாகச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ராகிணிக்கு, புதுக்கோட்டை … Read more