Ravi Mohan: “நானும் டைரக்டர் ஆகிட்டேன்!'' – இயக்குநர் & தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் ரவி மோகன். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். Yogi … Read more

கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது.  இங்கு கல் உடைப்பதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்பட்டுள்ளது. இதில் சில கேரளாவை சேர்ந்த பணக்காரார்கள் இந்த கனிம வளங்களை தங்களுடைய மாநிலத்திற்கு கொண்டு செல்வதாகவும் … Read more

Ravi Mohan: “ஹா ஹா ஹாசினி!'' – மேடையில் `சந்தோஷ் சுப்ரமணியம்' காட்சியை நடித்துக் காட்டிய ஜெனிலியா

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது. ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். Ravi Mohan சிறப்பு … Read more

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்திற்கு முன்பே லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவானி காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சஞ்சீவானி தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பில் இருந்தார். திடீரென தனது காதலனை இரவில் தனது வீட்டிற்கு வரும்படி சஞ்சீவானி அழைப்பு விடுத்தார். உடனே காதலன் பண்டாரேயும் காதலியின் வீட்டிற்கு நள்ளிரவு சென்றார். … Read more

Ravi Mohan: "ரவி அண்ணா எங்களைக் கூட்டிட்டு போய் ஜூஸ் வாங்கித் தருவாரு" – மெமரீஸ் பகிரும் கார்த்தி!

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது. Actor Ravi Mohan ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். … Read more

“ஒரு வேளை சாப்பாடு, ஒரு நாள் உணவாக வயிறு நிறைகிறது'' – ஈரோடு சிறகுகளின் பசி போக்கும் உன்னத பணி

பசி போக்கும் `ஈரோடு சிறகுகள்’ எத்தனை பொருளை வைத்திருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் மனிதன் உணவைத் தான் தேடுகிறான். அரையடி வயிறு இதை நிரப்பிட எத்தனை போராட்டங்கள். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என அன்று பாரதி முழங்கியதை தங்களின் உறுதி மொழியாக எடுத்து, ஈரோட்டு மக்களின் ஒருவேளை பசியை தீர்ப்பவர்கள் தான் ஈரோடு சிறகுகள் இயக்கம். 2013ஆம் ஆண்டு மரக்கன்றுகள் நடுவதையும், இயற்கை சூழலை பாதுகாப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது … Read more

சிவாஜி கணேசன் குடும்பத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தெலுங்கு நடிகர் குடும்பம்; பின்னணி என்ன?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமும் தெலுங்கு நடிகர் சாய் குமார் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைகிறது. இந்தத் திருமணம் வரும் 28ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடைபெற இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனின் ஒரேயொரு உடன் பிறந்த சகோதரி பத்மாவதி. இவரது கணவர் வேணுகோபால். சாந்தி திரையரங்கம் இருந்த போது அதன் மேலாளராக இருந்து அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் இவர்தான். இந்த பத்மாவதி – வேணுகோபால் தம்பதியின் மகள்தான் பிரபுவின் சகோதரர் … Read more

நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். கவினின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் பாதுகாப்பும் வேண்டும், ஆணவப்படுகொலை தடுப்புச்சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்குமார் முதல்வர் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கவின்குமாரின் தந்தை சந்திரசேகர் “கவினைக் கொலை செய்தவர்களின் இரண்டு பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை, அவர்களை விரைந்து … Read more

"கேப்டன் பிரபாகரன்ல கடத்தல்காரன்தான் வில்லன்; ஆனா புஷ்பால.." – இயக்குநர் பேரரசு சொல்வது என்ன?

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்குப் பிறகே ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸாகி இருக்கிறது. கேப்டன் பிரபாகரன் இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, பேரரசு மற்றும் … Read more

Shelvi | குளிகையில் பூஜை – கடன் தீர பரிகாரம்… Vinayagar Sathurthi சிறப்பு ராசிபலன் & பரிகாரம்

✅ விநாயகர் சதுர்த்தி 2025 சிறப்பு | பூஜை செய்யும் முறைகள், நேரம் மற்றும் ராசி பலன்கள் விநாயகர் சதுர்த்தி அன்று எப்படிப் பூஜை செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்? இந்த நாள் எந்த நேரம் பூஜைக்கு மிகவும் உகந்தது? எந்த ராசிக்காரர்கள் எந்த வகையில் வழிபட வேண்டும்? இந்த கேள்விகளுக்கான முழு விளக்கம் இங்கே! ஜோதிடர் ஷெல்வீ அவர்கள், 12 ராசிகளுக்கான (மேஷம் முதல் மீனம் வரை) விநாயகர் சதுர்த்தி சிறப்பு பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய … Read more