KPY Bala: “நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'' – நடிகர் பாலா
‘காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாகிறார் KPY பாலா. நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல் எனப் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ரணம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஷெரிஃப் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் பாலா பேசுகையில், “படத்தின் கதையைக் கேட்க பல கதாநாயகிகளும் வருவாங்க. கதையைக் கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சுப் போய் ‘கதை சூப்பராக இருக்கு’னு சொல்வாங்க. Gandhi … Read more