Survival: உலகிலேயே வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கிற விலங்கு இதுதான்!
ஆக்ரோஷமானது; குரூரமானது என்று பெயர் வாங்கிய கழுதைப்புலியின் பிரசவம்தான், பாலூட்டிகளிலேயே மிகவும் வலி மிகுந்தது என்கிறார்கள் அறிவியலாளர்கள். சிலர், ஒரு பெண் கழுதைப்புலியின் பிரசவம் என்பது வாழ்வா, சாவா போராட்டம். தலைப்பிரசவம் மறுஜென்மம் என்பது கழுதைப்புலிகளுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் என்கிறார்கள். இதற்கானக் காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், பெண் கழுதைப்புலிகளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். Hyenas அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் புருவம் உயர்த்த வைக்கிறது! ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில், உடலில் புள்ளியிட்ட, கோடுகள் … Read more