கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!
தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது. இங்கு கல் உடைப்பதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்பட்டுள்ளது. இதில் சில கேரளாவை சேர்ந்த பணக்காரார்கள் இந்த கனிம வளங்களை தங்களுடைய மாநிலத்திற்கு கொண்டு செல்வதாகவும் … Read more