“இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' – பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படுகொலை தொடர்பாக நிக்கியின் கணவர் விபின், அவரது தாயார் மற்றும் மைத்துனர் ரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கியை எரித்துக்கொலை செய்த அவரது கணவர் விபினை சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்று நிக்கியின் … Read more