Madharaasi: "முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு சொன்னப்போ கலாய்ச்சாங்க" – சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது. மதராஸி – சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் விழும்போது கைதந்து, எழும்போது உடன் நின்ற என் ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் 14 வருஷம் ஒரு பிளாஷ்பேக் போயிட்டு வர்றேன். அப்போ எனக்கு எழாம் அறிவு படத்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கூப்பிட்டாங்க. … Read more