மதராஸி: "விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார்; அஜித் சார்…" – SK
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. முருகதாஸ் – சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “விஜய் சார்கூட நான் நடிச்சதுக்குப் பிறகு எல்லோருக்கும் சந்தோஷம். சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் பண்ணாங்க. அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான். அவர் அப்படி நினைச்சிருந்தா … Read more