மகளிருக்கு ரூ.29 ஆயிரம் கொடுங்கள்…! அண்ணாமலை போடும் திடீர் குண்டு – ஏன் தெரியுமா?
TN Budget 2023 Annamalai Tweet: தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தற்போது அறிவிக்கப்பட்டு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. திமுக அரசு 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆட்சிப்பொறுப்பு இரண்டாண்டு காலம் நிறைவடைய உள்ள நிலையில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது. மகளிருக்கான உரிமைத்தொகை அந்த வகையில், மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை … Read more