22 வருடங்களாக சிப்ஸ் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் பெண்!
சிப்ஸ், சிக்கன் நக்கெட்ஸ் போன்ற துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நன்மை பயக்கும் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். துரித உணவுகள் உண்பதை பெரும்பாலும் தவிர்க்க சொல்லித்தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு பெண் கிட்டத்தட்ட 22 வருடங்களாக இதுபோன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். லண்டனின் கேம்பிரிட்ஜ் மாகாணத்தை சேர்ந்தவர் சம்மர் மோன்ரோ. 25 வயதான இந்த பெண் ஒரு தீவிர … Read more