ப்ரீ ஹிட்டை மிஸ் செய்த கமிந்து, காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்
Kavya Maran Reaction : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் பிளே ஆப் வாய்ப்பை நேரடியாக இழந்த முதல் அணியாக மாறியது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தாலும் சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஏனென்றால் அந்த … Read more