Otherside of Fame: 15 வயது டிக்டாக் பிரபலத்தை பார்க்க அடம் பிடித்த ரசிகர் சுட்டுக் கொலை
சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களுக்கு பணமும் கூரையை பொத்துக் கொண்டு கொட்டுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் பிரபலத்திற்கு கொடுக்கும் விலையும் அதிகமாக இருக்கிறது. இதற்கான அண்மை உதாரணம் அமெரிக்காவை சேர்ந்த டீனேஜ் சிறுமி அவா மஜூரி, இந்த டிக்டாக் நட்சத்திரத்தின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் அவாவின் வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவா மசூரியின் வீட்டிற்கு வந்த எரிக் ரோஹன் ஜஸ்டின் என்ற 18 வயது இளைஞரை அவாவின் தந்தை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால், … Read more