சீனா விமான விபத்து: இரு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக தகவல்
பெய்ஜிங்: கடந்த திங்கட்கிழமை மலைப்பகுதியில் 132 பேருடன் மோதி விபத்துக்குள்ளான சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இரண்டாவது கருப்புப் பெட்டியை சீன அதிகாரிகள் மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. “சீனா ஈஸ்டர்ன் விமானம் MU5735 ல் இருந்து இரண்டாவது கருப்பு பெட்டி மார்ச் 27 அன்று மீட்கப்பட்டது,” Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை குன்மிங் மற்றும் குவாங்சூ இடையே ஜெட் விமானம் பறந்து கொண்டிருந்த போது 132 பேருடன் மலைப்பகுதியில் … Read more